இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் காப்பாற்றப்பட்ட குழந்தை
புருசோத்தமன் (Author) Published Date : Apr 21, 2019 13:00 ISTworld news
இன்று பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 137 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பை நடத்தியவர்களை பற்றிய விசாரணைகள் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்ற அதிகாரபூர்வ தகவுள்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்த குண்டுவெடிப்பில் 400மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் மருத்துவமனையில் உள்ளது. குழந்தையின் உறவினர்களை அடையாளம் காண முடியவில்லை. இந்த குழந்தையை தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து தொடர்புகொள்ளவும்.
ருக்மால் 0773043111.
சமீபத்திய தகவுள், பெற்றோரிடம் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. தகவுளை பகிர்ந்தமைக்கு நன்றி.