ads

துவங்கியது கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் சேவை

துவங்கியது கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் சேவை

துவங்கியது கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் சேவை

கூகுள் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதியதாக கூகுள் ஷாப்பிங் என்ற தலத்தை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷாப்பிங் தலம் ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் iOS போன்ற இயங்கு தளங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களை கூகுள் ஷாப்பிங் தலத்தில் டைப் செய்து வேண்டியதை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்த பிறகு, அந்த பொருட்களின் சிறப்பம்சங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். இதில் அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற வர்த்தக தலங்களின் இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இணைப்புகளில் அமேசான் போன்ற முன்னணி வர்த்தக தலங்கள் முதல் குறும்பட்ஜெட் வர்த்தக தலங்கள் வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த கூகுள் ஷாப்பிங் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

துவங்கியது கூகுள் நிறுவனத்தின் ஷாப்பிங் சேவை