மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: தமிழகத்தில் கட்சி வாரியான வாக்கு சதவிகிதம்
ராம் குமார் (Author) Published Date : May 24, 2019 20:21 ISTPolitics
ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் புதிய கூட்டணிகள், மாநில வாரியாக தேர்தல் முடிவுகளில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா ஆந்திரா மற்றும் கேரளா மாநிலத்தில் பாஜக தோற்றபொதிலும், தென்னிந்திய மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. தெற்கில் தாமரைப்பூக்கும் முதன்முறை இதுவாகும்.
மேற்கு வங்க மாநிலமும் சில மோடி அலைகளைக் கொண்டிருந்தது. மம்தா பானர்ஜி ஆட்சியின் மாநிலத்தில் டி.எம்.சி. மற்றும் பி.ஜே.பி இடையேயான இடைவெளி குறைவாகவே உள்ளது. ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பரபரப்பாக பிரச்சாரம் செய்தார். சில மாநிலங்களில் கேரளா மற்றும் தமுடிவுகள் ஒப்பிடப்பட்ட அறிக்கை இதோ. மிழ்நாட்டில் மட்டுமே அவரது பிவகித்தது. மேலும் கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளுடன் இந்த தேர்தல் முடிவுகள் ஒப்பிடப்பட்ட அறிக்கை இதோ. ரசாரம் செல்லுபடியாயானது. வட பகுதி முற்றிலும் மோடி அலைகளில் சூழ்ந்தது.
தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் அதிமுகவை வென்று முன்னிலை வகித்தது. மேலும் கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளுடன் இந்த தேர்தல் முடிவுகள் ஒப்பிடப்பட்ட அறிக்கை இதோ.
2014 | 2019 | வித்தியாசம் | |
அதிமுக | 44.3 | 18.49 | -25.81 |
திமுக | 23.6 | 32.76 | +9.16 |
பாஜக | 5.5 | 3.66 | -1.86 |
காங்கிரஸ் | 4.3 | 12.76 | +8.46 |
தேமுதிக | 5.1 | 2.19 | -2.91 |