ads

குறைந்தபட்சம் 40 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கத் தயாராக உள்ளனர்

ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்கு சேகரிப்பின் போது

ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்கு சேகரிப்பின் போது

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மே தின உரைக்கு பதிலளிக்கும் விதமாக,  தமிழ்நாடு பால் மேம்பாட்டு அமைச்சர் கே.டி. ராஜேந்திரா பாலாஜி , ஸ்டாலின் அவர்கள் பாதுகாவலனாக கோபாலபுரம் (மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள இடம்) மற்றும் அண்ணா அறிவாலயம்  (திமுக  தலைமையகம்) இருப்பார் ஆனால் நாட்டிற்கு இருக்கமாட்டார் என்று கூறினார்.

ஒட்டப்பிடாரி தொகுதி வேட்பாளர் மோகனை ஆதரித்து  அரசரடியில் பிரச்சாரம் செய்து வருகிறார். மே தினத்தை கொண்டாடுவதற்காக தி.மு.க.வுக்கு உரிமை கிடையாது என்று ஊடக நபர்களிடம் உரைத்தார். பிரதமர் நரேந்திர மோடியும் அவர்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும்  நாட்டினையும் மாநிலத்தையும் பொறுப்புடன் பாதுகாத்து வருகின்றனர் என்று ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிர் கருத்தாக பாலாஜி தெரிவித்தார்.

சட்டமன்ற பேச்சாளருக்கு எதிராக கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்ல மனுவின் மூலம் திமுகவிற்கு அமமுகவிற்கும் இருக்கும் மறைமுக கூட்டணி தெரிய வருகிறது என்று திமுக அளித்த மனுவை பற்றி கேட்ட போது அமைச்சர் தெரிவித்தார்.  அ.இ.அ.தி.மு.க. நம்பிக்கையற்ற மனுவினை எதிர்கொண்டு, அதனை தோற்கடித்து அவர்களின் எண்ணத்தை முறியடிக்கும்.

குறைந்தது 40 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் அவர்களுக்கு நங்கள் பணத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது, முதலாமச்சரின் ஒரு கண் சமிக்ஞை போதுமானது. ஏனெனில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார். 

மேலும், ஸ்டாலினுடைய நாடகங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், வாக்காளர்களைத் துடுவதாலும் அவர்களது வாக்குகளை பெற இயலாது என்று கூறினார். தனது பிரச்சாரத்தின்போது, ​​ஸ்டாலின் வீடுகளை உட்கார்ந்து, பொது மக்களுடன் பேசினார் என்று பாலாஜி குறிப்பிட்டார். 

குறைந்தபட்சம் 40 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கத் தயாராக உள்ளனர்