ads
தேர்வு ரத்து கொண்டாட்டம், மாணவர் முதல்வருக்கு தீபாராதனை
புருசோத்தமன் (Author) Published Date : Jun 10, 2020 10:09 ISTஇந்தியா
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் 15 தேதி முதல் தொடங்க இருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் " பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும், தேர்வு எழுத்தாமலே தேர்ச்சி பெற்றனர் " என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து காரணத்தினால், அரை ஆண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளில் 80% மதிப்பெண்கள் கல்வியில் இறுதி மதிப்பெண்களுக்கு பரிசீலிக்கப்படும். மீதமுள்ள 20% அவர்களின் வருகை சதவீதத்திலிருந்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
இந்த சொந்தோஷத்தை கொண்டாடும் வகையில் மாணவர் ஒருவர் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தீபாராதனை காண்பித்து, விழுந்து வணங்கியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
@yogeshguna ##yogeshguna ##perambalur ##yoki ##10thclass ##10thexam ##10thboards ##govinda ##HainTaiyaarHum ##govind ##exam ##10thresult ##covid19 ##coronavirus @rishisuresh1
♬ original sound - mopsy_boy