ads

கொரோனா ரயில்வே துறை: ஊரடங்கு சமயத்தில் ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன

கொரோனா ரயில்வே துறை

கொரோனா ரயில்வே துறை

பொதுமக்கள் எந்த ஒரு செயலுக்கும் ரயில் பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இந்திய ரயில்வே துறை அறிவிப்பு.

ஊரடங்கின் போது பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் பாதைகளை உபயோக படுத்திகிறார்கள். ஊரடங்கினால் ரயில்கள் எதுவும் வராது என்ற மக்களின் கணக்கு தவறு. 

காரணம் பயணிகள் ரயில்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது, சரக்கு ரயில்கள் மற்றும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் செயல்பாட்டில்தான் உள்ளது. எனவே பொதுமக்கள், தயவு செய்து ரயில் பாதைகளை பயன்படுத்துவதை நிறுத்தவும்.

கொரோனா ரயில்வே துறை: ஊரடங்கு சமயத்தில் ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன

கொரோனா ரயில்வே துறை: ஊரடங்கு சமயத்தில் ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன